காலப் பயணம்

 


              காலப்பயணம் என்பது காலத்தைக் கடந்து பயணித்தல் என்பதாகும். ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது photons ஆகும். பூமி ஒரு கிரகம் என்பதால் photons ஜ வெளியிட முடியாது. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதால் photons ஜ வெளிவிடுகின்றது. சூரியனில் இருந்து வெளிப்படும் ஒரு photons பூமியை வந்தடைய 8 மணித்தியாலம் 40 செக்கன்கள் எடுக்கின்றது. அதாவது நிகழ்காலம் இறந்தகாலம் ஆகின்றது. இது காலம் பின்னோக்கிச் செல்வதற்குச் சான்று.

              ஒளியின் வேகத்தை விட நாம் வேகமாகச் சென்றால் காலத்தை வெல்லலாம். அவ்வாறெனில் எதிர்காலத்தில் இருந்து யாராவது இங்கு வந்திருப்பார்கள் என்று நாம் நினைக்கலாம்! ஆனால் அவர்களால் காட்சிகளை மட்டுமே காணமுடியும். நிகழ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. எது எவ்வாறாயினும் இறந்தகாலத்திற்கு மட்டுமா செல்ல முடியும்? எதிர்காலம்? ஆம் parallel universe மூலம் எதிர்காலமும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity இல் பயணித்தாலும் எதிர்காலத்திற்குச் செல்லுதல் சாத்தியமாகலாம். இந்த time travel  இல் நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போதே வெளியிலிருந்து பார்ப்பவருக்கு நம் பருமன் பூச்சியமாகிவிடும். machine இல் இருக்கும் எமக்கு எவ்வித மாற்றமும் தெரியாது. ஒளியின் வேகத்தில் செல்கையில் நாம் இலத்திரன், புரோத்திரனின் இயல்பை பெற்றிருப்போம். ஒவ்வொரு சம்பவமும் இயந்திரத்தின் யன்னல் ஊடாக ஒரு காட்சியாகவே தெரியும். உணரவே முடியாது. நிறங்கள் வேகம் காரணமாக வெள்ளையாகத் தான் தெரியும். காலப்பயணம் என்பதற்கான சாத்தியத் தன்மையை Sir.ஜசாக் நியூட்டன் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சார்புக் கோட்பாடு மூலம் கூறிச் சென்று விட்டார். வெகு விரைவில் இப் பயணமும் சாத்தியமாகும்.

R.Krishnahini 

2017 13 maths

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.